மகள் வன்புணர்வு : தலைமறைவான தந்தையை தேடி வலைவீச்சு..!

மகள் வன்புணர்வு : தலைமறைவான தந்தையை தேடி வலைவீச்சு..!

தனது 09 வயது மகளை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியுள்ள தந்தையை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

வலஸ்முல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தலைமறைவான சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மகள் வன்புணர்வு : தலைமறைவான தந்தையை தேடி வலைவீச்சு | Daughter Rape Searching For The Father

பெயர் - மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க (வயது - 29)

விலாசம் - 95/02, பிரியந்தி நிவச, பபுராவ, வலஸ்முல்ல

தே.அ.அ - 942913940V

மாவத்தகம காவல் நிலைய பொறுப்பதிகாரி - 035-2299222, 071-8591258

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி - 071 - 8597402