டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்..!

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்..!

நேற்றைய தினத்துடன் (18) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (19) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.93 ரூபாயிலிருந்து 316.67 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 330.12  ரூபாயிலிருந்து 330.89 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.19  ரூபாயிலிருந்து 317.68 ரூபாயாகவும், விற்பனைப் பெறுமதி 327.50  ரூபாயிலிருந்து 328 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate 

அதேபோல் சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 318 ரூபாயிலிருந்து 319 ரூபாய் மற்றும் 328 ரூபாயிலிருந்து 329 ரூபாயாகவும்அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 329 ரூபா 60 சதம்

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 409 ரூபா 79 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 354 ரூபா 31 சதம்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Rate Banks Today Exchange Rate

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 30 சதம் - விற்பனை பெறுமதி 244 ரூபா 83 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 14 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 10 சதம் - விற்பனை பெறுமதி 243 ரூபா 26 சதம்.