இலங்கை அணி மோசமான துடுப்பாட்டம்: ஒரு ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய மொஹமட் சிராஜ்..!

இலங்கை அணி மோசமான துடுப்பாட்டம்: ஒரு ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய மொஹமட் சிராஜ்..!

ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 7.2 ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பத்தும் நிஷங்க இரண்டு ஓட்டங்களுடனும் தனஞ்சய டீ சில்வா நான்கு ஓட்டங்களுடனும்சதீர சமரவிக்ரம மற்றும் சரித்த அசலாங்க ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி மோசமான துடுப்பாட்டம்: ஒரு ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்திய மொஹமட் சிராஜ் | Asia Cup Final Between Srilanka And India

இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

asia cup final 2023