இலங்கையில் பரபரப்பு சம்பவம்: பயணப் பைக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
கம்பஹாவில் உள்ள ஒரு பகுதியில் பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் கண்டெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதுவை, தண்டுகம் ஓயாவிற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026