தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.
தமிழர் விடுதலைக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணாவிரதமிருந்து தன்னை ஆகுதியாக்கிய , தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் போராளி ஒருவர் பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
-
(255)
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
19 July 2026
-
(244)
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
19 July 2026
-
(249)
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர..
18 July 2026
-
(175)
யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து..
18 July 2026
-
(148)
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைத..
17 July 2026
-
(133)
தொடர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
20 July 2026
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்கள..
19 July 2026
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீ..
19 July 2026
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர்களின் ஆக்க திற..
18 July 2026
யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்..
18 July 2026
ஜப்னா கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது
17 July 2026
முதன்மை செய்திகள்
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக..
20 July 2026
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றிட..
20 July 2026
உடல் எடையைக் குறைத்து எலும்பும் தோல..
20 July 2026
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின்..
20 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
சமையல் செய்து அசத்திய ரோபோ... அதுவு..
20 July 2026