மோடி எங்கு போட்டியிட்டாலும் நான் அங்கு நிற்பேன்; சீமான்.

மோடி எங்கு போட்டியிட்டாலும் நான் அங்கு நிற்பேன்; சீமான்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து தான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நான் தமிழன் பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன் மொழிச்சிறுபான்மை மதச்சிறுபான்மை என்கின்றீர்கள் -மதம் மாறக்கூடியது.

Seeman tamilnadu

அதற்காக அவளை தமிழச்சி என்பதை மாற்றமுடியுமா ?என  கூறிய சிமான்,  உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றும் கூறினார்.

எனக்கு கோபம் வரும் நான் கோபக்கார தலைவனின் மகன் அப்படித்தான் இருப்பேன் என்பிள்ளைகளும் அப்படித்தான் இருப்பார்கள் எனவும் சீனான் கூறினார்.

அத்துடன் என்னை எப்போது நம்பபோகின்றீர்கள் என்பது தெரியவில்லை ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவு காலம் வரும்.

ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்,உண்மையிலேயே இவன் சண்டைதான் போடுகின்றான் என்றால் என்னை நம்புவீர்கள் தானே எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.