தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்!!
கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டு பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைவாகவே (22.08.2023) இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
RPG AP – 48 , RPG AT- 12 , 24 , 60mm Para-11 , M75-11 , SFG87 – 4 ,Tape 82 -3, போன்ற வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.




