இலங்கையில் திடீரென அதிகரித்த எலுமிச்சை விலை! ஒன்று இவ்வளவா...
நாட்டில் நிலவும் வறட்சி காலநிலை காரணமாக விளைச்சல் குறைந்ததால் ஒரு எலுமிச்சை விலை 50 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்றைய நாட்களில் சந்தையில் 1 கிலோ எலுமிச்சை 1000 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், எலுமிச்சை விலை அதிகரிப்பால் சிறு காய்கறி சந்தைகளில் எலுமிச்சை விற்பனை செய்யப்படுவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பார..
16 October 2026
-
(127)
சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்..
16 October 2026
-
(119)
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போ..
16 October 2026
-
(93)
மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையில..
16 October 2026
-
(100)
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ..
15 October 2026
-
(176)
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ம..
15 October 2026
-
(234)
தொடர்புடைய செய்திகள்
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பாரிய குறைபாடுகள்..
16 October 2026
சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ..
16 October 2026
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம் நடத்தத்..
16 October 2026
மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: ப..
16 October 2026
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அ..
15 October 2026
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளி..
15 October 2026
முதன்மை செய்திகள்
கோவையில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ..
16 October 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பார..
16 October 2026
சில நாட்களாக சமையல் எரிவாயு தட்டுப்..
16 October 2026
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போ..
16 October 2026
களுத்துறை இரட்டைக் கொலை: உதவி புரிந..
16 October 2026
ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்..
16 October 2026