பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி.

இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.

இந்த விபத்து பண்டாரவளை-எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று (13.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி | A Young Man Who Came To Sri Lanka From Britain