இன்று முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு.
இன்று (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
நீர் கட்டணங்கள் சுமார் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர்வழங்கல் அபிவிருத்தி சபையின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கட்டண திருத்தத்தால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Runner: திரை விமர்சனம்
26 September 2026
தமிழ்நாட்டில் இறுதியாக சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
26 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026