கால்வாயிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
கால்வாயில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 20 - 25 வயதுக்கிடைப்பட்ட இளைஞரின் சடலமே கால்வாயில் மிதந்து வந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026