தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தீ பரவல்
மாத்தறை தர்மபால மாவத்தையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது.இந்நிலையில் தீயணைப்பிற்கு இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என்பதுடன் எந்த ஓர் நபருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024
காலையில் குடிங்க மிளகாய் தேனீர்! காரமில்லை ஆனால் நன்மைகளோ! ஏராளம்
16 December 2024