கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு! கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு - கோமகம பிரதேசத்தில் இன்று (12.07.2023) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீதியோரத்தில் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு! | Man S Body Recovered In Colomboமேலும் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.