டிக்டோக் போட்டியாளரை அறிமுகப்படுத்தும் இன்ஸ்டாகிராம்!
வரும் வாரங்களில், இன்ஸ்டாகிராம் 50 நாடுகளில் ரீல்ஸை அறிமுகப்படுத்தும் என என்.பி.சி தெரிவிக்கிறது.
ரீல்ஸ் என்பது இன்ஸ்டாகிராமில் டிக்டோக் போன்று செயற்படும் ஒரு செயலி என தெரிவிக்கப்படுகின்றது.
டிக்டோக்கிற்கு எதிராக போட்டியிடும் இந்த சேவை, தற்போதைய இன்ஸ்டாகிராமுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2 ஆம் தேதி பேஸ்புக் டிக்டோக் போட்டியாளரான லாஸ்ஸோவை கைவிட்டதாக அறியப்பட்டதை அடுத்து பேஸ்புக் பிரேசிலில் ரீல்ஸை சோதனை செய்தது.
இன்ஸ்டாகிராம் ஒரு வலுவான பிராண்ட் என்று பேஸ்புக் நம்புகிறது, அதனால் டிக்டோக் போன்ற புதிய வகை செயலியினை அறிமுகம்செய்கின்றது.