பாடசாலையில் பயங்கரம்..! 25 பேர் பலி - உகாண்டாவில் சம்பவம்...

பாடசாலையில் பயங்கரம்..! 25 பேர் பலி - உகாண்டாவில் சம்பவம்...

உகாண்டாவின் எல்லை நகரமான எபாண்ட்வேயில் உள்ள பாடசாலை ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.

லுபிரிஹா தனியார் மேல்நிலைப் பாடசாலையில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பாடசாலையில் பயங்கரம்..! 25 பேர் பலி - உகாண்டாவில் சம்பவம் | School Attack Uganda Latest Update

இத்தாக்குதலில் இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பவேரா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

8 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.