ஐபிஎல் இறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்!

ஐபிஎல் இறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்!

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளையத்தினம் ஹகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நாளைய இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.ல் கிண்ணத்தை எந்த அணி தட்டி செல்லும் என மக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஐ.பி.ல் போட்டியில் யார் வெற்றி பெற வேண்டும்.பொதுவாக துடுப்பாட்ட அணிகளில் எந்த அணியை பிடிக்கும் போன்ற பல விடயங்களை எமது லங்காசிறி ஊடகத்துடன் மக்கள் பகிர்ந்துகொண்ட விடயங்களை இந்த காணொளியில் காணலாம்.