இலங்கையில் அறிமுகமாகும் இலத்திரனியல் கடவுச்சீட்டு..!
நாட்டில் இந்த வருடம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
இதனை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.
இலங்கையில் மாத்திரமின்றி பல்வேறு உலக நாடுகளும், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026
ஆட்டுக்குடலை சமைக்கும் போது சுத்தம் செய்யணுமா? இதை மறக்காதீங்க
02 January 2026