கீழடி அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் ரூ.12.25 கோடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கிறது.
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு கொந்தகையில் அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025