அமெரிக்கா டொலருக்கு நிகராக ரூபா பெறுமதி இன்று உயர்வு
கடந்த வெள்ளிக்கிழமையுடன் (31) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318. 27 ரூபாவிலிருந்து 316.75 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
அத்துடன், அதன் விற்பனை விலை 336.01 ரூபாவிலிருந்து 334.20 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபா பெறுமதி இன்று சற்று உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
பத்தா: திரை விமர்சனம்
01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026