நீடிக்கிறது விடுமுறை? கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமோர் அறிவிப்பு!

நீடிக்கிறது விடுமுறை? கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமோர் அறிவிப்பு!

பாடசாலை விடுமுறை மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தரம் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புக்களைத் தவிர ஏனைய மாணவர்களுக்கு ஒகஸ்ட் 10ஆம் திகதியே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.