யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

யாழில். கடந்த மாதம் 183 பேர் போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 155 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானர்வர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை நீதிமன்றங்களினால் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டவர்களில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.