அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

அரசு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.