யார் இந்த ஜனனி? இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் 6 போட்டியாளரின் வைரல் புகைப்படங்கள்

யார் இந்த ஜனனி? இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் 6 போட்டியாளரின் வைரல் புகைப்படங்கள்

பிக் பாஸ் என்றாலே எப்போதும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். சில சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக வந்து அதிகம் பாப்புலர் ஆனார். அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

அடுத்து தொடங்க இருக்கும் பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக இலங்கையை சேர்ந்த ஜனனி என்பவர் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அவர் ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஜனனி? இலங்கையை சேர்ந்த பிக் பாஸ் 6 போட்டியாளரின் வைரல் புகைப்படங்கள் | Bigg Boss 6 Tamil Contestant Janany Photo Viral

 

ஆர்மி

லாஸ்லியாவை போல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள். அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery