லண்டனில் கறுப்பினத்தவரை முட்டியால் வதைத்த பொலிஸார்! வெளியான காணொளி!

லண்டனில் கறுப்பினத்தவரை முட்டியால் வதைத்த பொலிஸார்! வெளியான காணொளி!

லண்டனில் கறுப்பினத்தவர் ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகார் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட கறுப்பினத்தவர் ஒருவரை நடைபாதையில் வைத்து கழுத்துப் பகுதியில் முழங்காலால் அழுத்தும் காணொளி வெளியாகி இருந்தது.

கைது நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரிகள் மக்களால் எதிர்கொள்ளப்பட்ட நிலையில் மேலும் பல பொலிஸார் சம்பவ இடத்தில் குவிந்ததாக தெரியவந்துள்ளது.