மதுரையில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று!

மதுரையில் மேலும் 245 பேருக்கு கொரோனா தொற்று!

மதுரை மாவட்டத்தில் மேலும் 245 பேருக்கு இன்று (சனிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய 8,103பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக ஒரே நாளில் 48 ஆயிரத்து 669ஆக உயர்த்தப்பட்டது.

இதனூடாக 18 இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.