7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி - நாளை பாராளுமன்ற அமர்வு
பாராளுமன்றம் நாளை (16) கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர், 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
The Heart of Beast: திரை விமர்சனம்
25 September 2026
டோரதி: திரை விமர்சனம்
25 September 2026
மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்
25 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026