LPL தொடர்பில் வௌியான அறிவிப்பு

LPL தொடர்பில் வௌியான அறிவிப்பு

2022 ஆம் ஆண்டின் லங்கா பீரிமியர் லீக் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் முதல் போட்டியில் ஜொப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளெடியேடர் அணிகள் மோதிக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்போட்டித் தொடரில் மொத்தம் 24 போட்டிகள் இடம்பெறவுள்ளது.

அதில் முதல் 14 போட்டிகள் கொழும்பிலும் இறுதி 10 போட்டிகள் சூரியவெவயிலும் இடம்பெறவுள்ளது.