இருபதுக்கு20 தரப்படுத்தலில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

இருபதுக்கு20 தரப்படுத்தலில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க டி சில்வா சர்வதேச இருபது20  பந்துவீச்சு தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

தற்போது தரவரிசையில் அவர் 6 ஆவது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.