இரண்டு கப்பல்களில் இருந்து டீசல் - பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

இரண்டு கப்பல்களில் இருந்து டீசல் - பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

இரண்டு கப்பல்களில் இருந்து டீசல் மற்றும் பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நேற்றிரவு மற்றுமொரு பெற்றோல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10 நாட்களுக்குள் இரண்டு டீசல் தாங்கிய கப்பல்களும் பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்றும் நாட்டை வந்தடையவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.