சட்டவிரோத மதுபான தயாரிப்பு உபகரணங்கள் மீட்பு
சீதுவ - துபுலாமுல்ல பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய எந்த ஓர் நபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை சீதுவ காவற்துறை முன்னெடுத்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026