சாவகச்சேரியில் வீதியில் நின்றவரின் தங்க சங்கிலியை அறுத்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் (Photos)
சாவகச்சேரி - நுணாவில் பெருக்கம் குளப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வீதியில் நின்ற இளைஞனின் தங்கச்சங்கிலியை மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான சில காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025