ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு 5 மணிநேரமாக அதிகரிக்கும்!
நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமாயின் மாற்றமின்றி வழமைபோல 3 மணித்தியாலங்களும்20 நிமிடங்களுக்கும் மின்வெட்டுமேற்கொள்ளப்படுமென இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமாயின், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு, 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பராசக்தி படம் எப்படி இருக்கு!! இணையதள விமர்சனங்கள் இதோ..
10 January 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026