ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல்
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026