எரிபொருள் விநியோகம் குறித்த வழிகாட்டுதல்கள்
எரிபொருள் விநியோகம் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (01) தெரிவித்தார்.
புகையிரதம் மூலம் தற்போதுள்ள 40% போக்குவரத்து நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தவும், டிப்போவிற்கு தேவையான அனைத்து எரிபொருளையும் புகையிரதம் மூலம் கொண்டு செல்வதற்கு புகையிரத திணைக்களத்திற்கு தேவையான கட்டணங்களை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து செலவு குறையும் என எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026