அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை போராட்டத்தில்
நாளை (28) நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிளைகளால் திட்டமிட்டபடி நாளை நாடளாவிய ரீதியில் எவ்வாறு போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு GMOA கிளைகள் செயற்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026