
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை சலுகை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக சலுகை விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 145 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி 145 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025