எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐ.ஓ.சி விளக்கம்
தமது எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் இன்று மதியம் முதல் எரிபொருள் விநியோகத்தை வரையறைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் விநியோகம் குறித்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் வினவியது.
தமது நிறுவனத்தின் எரிபொருள் விநியோகத்தில் வரையறைகள் விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026