இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 79 சதமாக பதிவாகியுள்ளதுடன், விற்பனைப் பெறுமதி 327 ரூபா 49 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 413 ரூபா 03 சதம். விற்பனை பெறுமதி 427 ரூபா 91 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபா 85 சதம் விற்பனை பெறுமதி 359 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026