சற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 4 பேருக்கு கொரோனா..!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2686 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2682 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில்,கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2007 ஆக காணப்படுகின்றது.

எனினும் இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்ப்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.