ரூ.76 இலட்சம் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது!
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 76 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 956 கிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026