ஜனாதிபதியுடன் பிரதமர் அவசர சந்திப்பு

ஜனாதிபதியுடன் பிரதமர் அவசர சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.