பிறந்த குழந்தையடித்த லூட்டி...மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி!

பிறந்த குழந்தையடித்த லூட்டி...மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி!

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன.

சில சமயம் சிந்திக்க வைக்கின்றன.

தற்போது வைரலாகும் இந்த வீடியோவில் ஒற்றை ரியக்சனில் மில்லியன் பார்வையாளர்களின் கவனத்தினை ஒரு குழந்தை ஈர்த்து விட்டது.

இதனை நெட்டிசன்கள் வைராக்கி வருகின்றனர்.