கனவு எதனால் உண்டாகிறது? புரிந்துகொள்வது எப்படி? புரியாத புதிரின் அர்த்தங்கள்;

கனவு எதனால் உண்டாகிறது? புரிந்துகொள்வது எப்படி? புரியாத புதிரின் அர்த்தங்கள்;

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான். கனவானது உணர்வுகளைக் கனவு மிகைப்படுத்திக் காட்டுவதாகவும் நமது உள்ளுறுப்புகளின் ஆரோக்கியக் குறைவை கனவில் அறிவித்துத் தூக்க நிலையில் சிந்தனையாகவும் வரும் என்பதாக அரிஸ்டாட்டில் சரியாக அறிந்து வைத்திருந்தார்.

பொதுவாக ஒரு கனவுகளை பற்றி புரிந்துகொள்ள ஆராய்சிய பற்றி தேவை இங்கு அவசியமான ஒன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கனவுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறான்.

பல கனவுகள் தானாக ஏதுவும் சொல்வது இல்லை. நம் அன்றாட உணர்வுகளை கொண்டு தான் இயங்குகிறது. கனவுக்கும், நினைவுக்கும் ஆன தொடர்பை புரிந்துகொள்வது என்பது மிக கடினம்.

இதைதான் ஹைபர்னீஸிக் கனவுகள் என்கின்றனர் உளவியலாளர்கள். ஒவ்வொரு கனவும் ஏதோ ஒருவிதத்தில் நம் ஆழ்மனத்தில் இருக்கும் விருப்பத்தை நிறைவேறி விட்டதாகக் காட்டும்.

மேலும், சேவல் கூவினால், பயங்கரமான ஒரு மனிதன் கனவில் அலறலாம். நனவில் யாரோ நீங்கள் தூங்கி கொண்டிருக்கையில் கதவை திறந்தால் அந்தக் கதவு கிறிச்சீடும் சத்தம் கேட்டால், கனவில் திருடர்கள் வரலாம்.

அடுத்து, நம் தலையணைக்கும் கீழ் நம் தலை போய்விட்டால், இதுவே நம் கனவில் ஒரு பெரிய பாறைக்குக் கீழ் தலை நசுங்கிற மாதிரி கனவு வரும்.

இதுவே நம் உடலில் விந்து தேங்கிவிட்டால், காமம் தொடர்பான கணவுகள் ஏற்படும். நாம் சிந்தனைகள் இரத்த ஓட்டத்தை பொறுத்து தன் பல கனவுகள் நம்மளை அச்சப்படுத்துகின்றன.