மீண்டும் அத்துமீறல் - 16 மீனவர்கள் கைது
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய தினம் (07) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயி..
23 July 2026
-
(165)
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
20 July 2026
-
(280)
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது..
19 July 2026
-
(265)
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்ந..
19 July 2026
-
(261)
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர..
18 July 2026
-
(184)
யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து..
18 July 2026
-
(155)
தொடர்புடைய செய்திகள்
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
23 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!..
20 July 2026
யாழ். நல்லூர் ஆலய திருவிழாவின் போது ஐந்து விடயங்கள..
19 July 2026
யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீ..
19 July 2026
யாழில். பலரின் கவனத்தை ஈர்த்த பாலகர்களின் ஆக்க திற..
18 July 2026
யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்..
18 July 2026
முதன்மை செய்திகள்
காந்தப்பார்வையில் மயக்கும் நடிகை ரச..
23 July 2026
மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!
23 July 2026
ஜனநாயகன் பில்டப்-ஆ? பிளாக்பஸ்டரா? ட..
23 July 2026
யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சே..
23 July 2026
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயி..
23 July 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன..
23 July 2026