பரீட்சைகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு
அரசாங்க பாடசாலைகளில் பரீட்சைகள் இடம்பெறும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை அவசர காலங்களில் நடத்தும் போது இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து இந்த வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025