யாழ் ஓசை 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது...

யாழ் ஓசை 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது...

இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்தது யாழ் ஓசைமீடியா.

தொடரும் இப்பயணத்தில் இணைந்திருக்கும் அன்புறவுகளே!, தொடர்ந்தும் இணைந்திருங்கள் விரைவில் கூடிக் கொண்டாடி மகிழ்வோம் !

யாழ்ஓசை குழுமம்