
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (24)வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையர் அல்லாதவர்களிடம் விருந்தகங்கள் கட்டணங்களை வசூலிக்கும்போது அமெரிக்க டொலராக பெற வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தி மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025