மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட்

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட்

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளின் போதே அவருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.