இலங்கை அணியின் அடுத்த போட்டிகள் குறித்த SLC யின் முக்கிய அறிவிப்பு
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி 20 ஆம் திகதி வரையில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026