நடிகர் காமினி அம்பலாங்கொட காலமானார்

நடிகர் காமினி அம்பலாங்கொட காலமானார்

நடிகர் காமினி அம்பலாங்கொட காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த அவர் தனது இல்லத்தில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர் தனது 66 வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.